வள்ளுவன் வாக்கு
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
கேளாது நட்டார் செயின்.