வள்ளுவன் வாக்கு
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுசெய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
எய்த உணர்ந்து செயல்.