» கடவுள் வாழ்த்து

ஆசிரியர் : பூதஞ்சேந்தனார்.

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது

Advertisement