» கடவுள் வாழ்த்து

ஆசிரியர் : கபிலர்.

முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை(பொற்பன வெள்ளியை) யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா(மன்றப்பின்னாது) வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.

Advertisement