Advertisement

» ஒரு பொருள் குறித்த பல சொல்

* சாலப் பேசினான்.
* உறு புகழ்.
* தவ உயர்ந்தன.
* நனி தின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன