Advertisement

» பல பொருள் குறித்த ஒரு சொல்

* கடிமனை - காவல்
* கடிவாள் - கூர்மை
* கடி மிளகு - கரிப்பு
* கடிமலர் - சிறப்பு

இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்