» உவமைத் தொகை

உவமைத் தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும். அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை.

(எ-கா)
பானைவாய்:
இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற).

(எ-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை"

Advertisement