» இறந்தகாலம்

ஒரு செயல் நடந்து முடிந்ததைக் குறிக்கும் காலம் இறந்தகாலம் ஆகும். கு,டு,று என்னும் எழுத்துக்களில் முடியும் குறிலிணை வினைப்பகுதிகள் சில தம் ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டும்

இறந்தகால இடைநிலைகள்: த்,ட்,ற்,இன்.

எ.கா:
செய்தான் ,உண்டான்,வந்தாள்.

நடு+ஆர் =நட்டார் (ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டுகிறது.)

Advertisement