» எதிர்காலம்

தொழில் இனி நடைபெறுவதைத் தெரிவிக்கும் காலம் எதிர்காலம் ஆகும்

எதிர்கால இடைநிலைகள்: ப்,வ்

எ.கா:
நடப்பான்,வருவான்,செய்வான்

Advertisement