» நிகழ்காலம்

தொழில் இப்பொழுது நடக்கின்றதைக் குறிக்கும் காலம் நிகழ்காலம் ஆகும்

நிகழ்கால இடைநிலைகள்: கிறு, கின்று, ஆநின்று

எ.கா:
நடக்கிறான் ,வருகிறான், வருகின்றான்

Advertisement