» பலர்பால்

ஆண்,பெண் இருபாலரையும் சேர்த்து அல்லது தனித்து பன்மையில் குறிக்கும் சொல்

எடுத்துக்காட்டு:
அவர், அவர்கள், ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர், மாணவர்கள், கணவன்மார், வந்தனர், வந்தார்கள், பாடுகின்றனர், பாடுகின்றார்கள், சிரிப்பார்கள், தோற்றனர், தோற்றார்கள்

Advertisement