» உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௩௰௨)

தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ

Advertisement