Advertisement

» போர்க்களப் பாடலின் சிறப்பு

ஆசிரியர் : கம்பர்.
௫௰௭)

வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படைப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாடாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறப்பன்றே