» பிறன்கோட்கூறி மறுத்தல்

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௱)

மேற்கோ ளேது வெடுத்துக் காட்டென
ஆற்றுளிக் கிளக்கு மவற்றது வழுநிலை
நிரம்ப வுணர்த்த வரம்பில வென்ப