» கலை மலைவு

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௱௨௰௧)

கலையெனப் படுபவை காண்டக விரிப்பிற்
காமமும் பொருளு மேமுறத் தழுவி
மறுவறக் கிளத்த வறுபத்து நான்கே