» இவ்வியலுக்குப் புறநடை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௨௰௬)

ஏற்ற செய்யுட் கியன்ற வணியெலாம்
முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற்
காட்டிய நடைநெறி கடைபிடித் திவற்றொடு
கூட்டி யுணர்த லான்றோர் கடனே