» காப்பியங்கட்கோர் இலக்கணம்

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௰௧)

அவைதாம்,
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையம் பாடையும் விரவியும் வருமே