» கெளடநெறி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௰௫)

கெளட மென்பது கருதிய பத்தொடும்
கூடா தியலுங் கொள்கைத் தென்ப

௰௬)

செறிவெனப் படுவது நெகிழிசை யின்மை