» செய்யுள்நெறி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௰௩)

மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப் பம்மே கெளட மென்றாங்
கெய்திய நெறிதா மிருவகைப் படுமே