» செய்யுள்வகை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௨)

செய்யு ளென்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென
எத்திறத் தனவு மீரிண் டாகும்