» தற்சிறப்புப் பாயிரம்

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௧)

சொல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே