» தொடர்நிலைச் செய்யுளின் பகுப்பு

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௭)

பெருங்காப் பியமே காப்பிய மென்றாங்
கிரண்டா யியலும் பொருள்தொடர் நிலையே