» பெருங்காப்பிய இலக்கண புறநடை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௯)

கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றென விளம்பினர் புலவர்