» அபாவவேது

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௬௰௧)

அபாவந் தானு மதன்பாற் படுமெ

௬௰௨)

என்று மபாவமு மின்மய தபாவமும்
ஒன்றினொன் றபாவமு முள்ளத னபாவமும்
அழிவுபாட் டபாவமு மெனவைந் தபாவம்

Advertisement