» தன்மையணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௨௰௯)

எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்கும்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்

௩௰)

அதுவே,
பொருள்குணஞ் சாதி தொழிலொடு புலனாம்

Advertisement