Advertisement

» விபாவனையணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௫௰௧)

உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி
வேறொரு காரண மியல்பு குறிப்பின்
வெளிப்பட உரைப்பது விபாவனை யாகும்