» வேற்றுமையணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௪௰௯)

கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே

௫௰)

அதுவே,
குணம்பொருள் சாதி தொழிலொடும் புணரும்

Advertisement