» முதநிலை

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

பன்னீர் உயிர் உம் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய் உம் மொழி முதல் 102
உ ஊ ஒ ஓ அல ஒடு வ முதல் 103

அ ஆ உ ஊ ஓ ஔ ய முதல் 104
அ ஆ எ ஒ ஓடு ஆகும் ஞ முதல் 105
சுட்டு யா எகர வினா வழி அ ஐ
ஒட்டி ங உம் முதல் ஆகும் ஏ 106