» தொகாநிலை தொடர்மொழி

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

முற்று ஈர் எச்சம் எழுவாய் விளி பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை 374