» ஒழிபு

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா 347
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை இல்
செல்லாது ஆகும் செய்யும் என் முற்று ஏ 348
யார் என் வினா வினைக்குறிப்பு உயர் மு பால் 349
எவன் என் வினா வினை குறிப்பு இழி இருபால் 350
வினைமுற்று ஏ வினையெச்சம் ஆகல் உம்
குறிப்புமுற்று ஈர் எச்சம் ஆகல் உம் உள ஏ 351

Advertisement