» வினைமுற்று

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

பொது இயல்பு ஆறு ஐ உம் தோற்றி பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பு இல முற்று ஏ 323
ஒருவன் முதல் ஐந்து ஐ உம் படர்க்கை இடத்து உம்
ஒருமை பன்மை ஐ தன்மை முன்னிலையின் உம்
மு காலத்தின் உம் முரண முறை ஏ
மூ ஐந்து இரு மூன்று ஆறு ஆய் முற்று
வினைப்பதம் ஒன்று ஏ மூ ஒன்பான் ஆம் 324
அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை 325
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை 326
அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற
பல்லோர் படர்க்கை மார் வினை ஒடு முடிம் ஏ 327
து று டு குற்றியலுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும் 328
அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆ ஏ எதிர்மறை கண்ணது ஆகும் 329
தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை 330
கு டு து று என்னும் குன்றியலுகரம் ஓடு
அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற
இரு திணை மு கூற்று ஒருமைத்தன்மை 331
அம் ஆம் என்பன முன்னிலையார் ஐ உம்
எம் ஏம் ஓம் இவை படர்க்கையார் ஐ உம்
உம் ஊர் க ட த ற இரு பாலார் ஐ உம்
தன் ஒடு படுக்கும் தன்மைப்பன்மை 332
செய்கு என் ஒருமை உம் செய்கும் என் பன்மை உம்
வினை ஒடு முடியின் உம் விளம்பிய முற்று ஏ 333
முன்னிலை கூடிய படர்க்கை உம் முன்னிலை 334
ஐ ஆய் இகர ஈற்ற மூன்று உம்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்ற உம்
மு பால் ஒருமை முன்னிலை மொழி ஏ 335
முன்னிலை முன்னர் ஈ உம் ஏ உம்
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வரும் ஏ 336
இர் ஈர் ஈற்ற இரண்டு உம் இரு திணை
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல் 337
க ய ஒடு ர ஒற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம் பால் எங்கு உம் என்ப 338
வேறு இல்லை உண்டு ஐம் பால் மூ இடத்தன 339

Advertisement