» வினையெச்சம்

ஆசிரியர் : பவணந்தி முனிவர்.

தொழில் உம் காலம் உம் தோன்றி பால் வினை
ஒழிய நிற்பது வினையெச்சம் ஏ 342
செய்து செய்பு செய்யா செய்யூ
செய்தென செய செயின் செய்யிய செய்யியர்
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்து ஒன்று ஆறு மு காலம் உம் முறை தரும் 343
அவற்று உள்
முதல் இல் நான்கு உம் ஈற்று இல் மூன்று உம்
வினைமுதல் கொள்ளும் பிற உம் ஏற்கும் பிற 344
சினை வினை சினை ஒடு உம் முதல் ஒடு உம் செறியும் 345
சொல் திரியின் உம் பொருள் திரியா வினைக்குறை 346

Advertisement