» அரசனது தேரின் வருகை

ஆசிரியர் : நப்பூதனார்.
௰௬)

முதிர் காய் வள்ளிஅம் காடு பிறக்கு ஒழிய,
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் பூண்ட மாவே