» அரசனுக்கு அமைத்த பாசறை

ஆசிரியர் : நப்பூதனார்.
௬)

வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர்,
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு,