» அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

ஆசிரியர் : நப்பூதனார்.
௰௪)

வென்று, பிறர்
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, ...90
விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு,
வயிரும் வளையும் ஆர்ப்ப,