» நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்

ஆசிரியர் : நப்பூதனார்.
௯)

பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், ...55
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி,
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப