» பாசறையில் வெற்றி முழக்கம்

ஆசிரியர் : நப்பூதனார்.
௰௨)

பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை