» மங்கையர் விளக்குகளை ஏந்துதல்

ஆசிரியர் : நப்பூதனார்.
௭)

குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, ...45
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ,
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட,