» மெய்காப்பாளர் காவல்புரிதல்

ஆசிரியர் : நப்பூதனார்.
௮)

நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், ...50
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு,
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ