» இடம்

தமிழ் இலக்கணத்தில் பேசுபவர், பேசுபவர் முன்னால் நிற்பவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் உள்ள வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இடம் மூன்று வகைப்படும்

Advertisement