» தன்மை

பேசுபவர் அல்லது எழுதுபவர் தன்னையோ, தன்னையும் உள்ளடக்கிய பலரையோ குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் தன்மை எனப்படும்

எடுத்துக்காட்டு:
* நான் - (ஒருமை)
* யான் - (ஒருமை)
* நாம் - (பன்மை)
* யாம் - (பன்மை)
* நாங்கள் - (பன்மை)
* யாங்கள் - (பன்மை)

Advertisement