» முன்னிலை

பேசுபவர் தனக்கு முன்னால் நிற்பவரை அல்லது நிற்பவர்களைப் பற்றிக் கூறுவது முன்னிலை ஆகும்

எடுத்துக்காட்டு:
* நீ - (ஒருமை)
* நீர் - (மரியாதை ஒருமை / பன்மை)
* நீவிர் - (பன்மை)
* நீங்கள் - (பன்மை)

Advertisement