» தனிச்சொல் அமைப்பு

மொழி நடையை விளக்கிச் சொல்லும்போது தக்க இடங்களில் தக்க சொற்கள் என்று ஸ்விஃப்ட் குறிப்பிடுகிறார். ஒரு செய்யுளின் சிறப்பிற்கு அதனுள் பயன்படுத்தப்படும் சொற்களும் இன்றியமையாத காரணங்களாகின்றன. குறிப்பிட்ட இடத்தில் எந்தச் சொல் அமையவேண்டுமோ அச்சொல் அமைவதாலேயே படைப்பாளி தன்னுடைய கருத்தை ஃ தன்னையே முழுக்க வெளிப்படுத்த முடிகிறது.
மாத்திரை, எழுத்து இயல், ஆசைவகை, ஏனா அ,
யாத்தசீரே, அடி, யாப்பு, ஏனாஅ.................
வல்லிதிற் கூறி வகுத்து உரைத்தனரே (பொருள்-க)
இங்ஙனம் ஒவ்வொரு அடியிலும் தனிச்சொல் வௌ;வேறாக வருகின்றது. அவ்வரியின் பொருளைச் சரியாக வெளிப்படுத்த ஒவ்வொரு தனிச்சொல்லையும் வௌ;வேறாகப் படைக்கிறார் தொல்காப்பியர்.

Advertisement