» பிள்ளை வணக்கம்தமிழ் களஞ்சியம் >கம்பர் > வேளாண் தொழிலின் சிறப்பு > பாயிரம் > பிள்ளை வணக்கம்ஆசிரியர் : கம்பர்.௧) கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்கஅங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலைமங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம்