» அதிசயவணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௫௰௪)

மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி
உலகுவரம் பிறவா நிலைமைத் தாகி
ஆன்றோர் வியப்ப தோன்றுவ ததிசயம்

Advertisement