» தற்குறிப்பேற்றவணிதமிழ் களஞ்சியம் >தண்டியலங்காரம் > பொருளணியில் > தற்குறிப்பேற்றவணிஆசிரியர் : தண்டியாசிரியர்.௫௰௬) பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும்இயல்பின் விளைதிற னன்றி யயலொன்றுதான்குறித் தேற்றுதல் தற்குறிப் பேற்றம்௫௰௭) அன்ன போலெனு மவைமுத லாகியசொன்னிலை விளக்குந் தோற்றமு முடைத்தே