» ஒட்டணி வகைதமிழ் களஞ்சியம் >தண்டியலங்காரம் > பொருளணியில் > ஒட்டணி வகைஆசிரியர் : தண்டியாசிரியர்.௫௰௩) அடையும் பொருளு மயல்பட மொழிதலும்அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்எனநால் வகையினு மியலு மென்ப