» இலேசவணிதமிழ் களஞ்சியம் >தண்டியலங்காரம் > பொருளணியில் > இலேசவணிஆசிரியர் : தண்டியாசிரியர்.௬௰௫) குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின்மறைத்துரை யாட லிலேச மாகும்௬௰௬) புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்அவையு மன்னதென் றறைகுந ருளரே