» நிதரிசனவணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௮௰௫)

ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிவை புலப்பட
நிகழ்வ தாயி னிதரிசன மதுவே

Advertisement