» உவமையணி

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௩௰௧)

பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்த்
தொப்புமை தோன்றச் செப்புவ துவமை

Advertisement